Janata Refreshments, Central Bus Station, Kalaburagi

குல்பர்கா னு ஒரு ஊரு கர்நாடகாவோட வடக்கு ல இருக்கு…. ஒரு 750 km சென்னை ல இருந்து….. கர்நாடகா-னு சொன்னா உடனே எல்லாருக்கும் அந்த திதிச்சு வழியுற சாம்பார் தான் ஞாபகம் வரும்… அப்படி ஞாபகம் வராதவங்க http://www.epomesoruthan.com website ல போய் பாருங்க புரியும். பெங்களூர், மைசூர் தாண்டி பெருசா எங்கயும் போனதில்ல. இந்த குல்பர்கா ஊர் போகவேண்டிய ஒரு சந்தர்ப்பம், சோ போனேன். உருது ல குல்பர்கா அப்டின்னா பூக்களுக்கான ஊரு னு…